வருமான வரித்துறை இணையதளம் சிக்கல் சரி செய்யப்பட்டது
E - Filing போர்ட்டலின் கோளாறுகள் குறித்து இன்போசிஸ் உடனான சந்திப்பில் நிதியமைச்சர், அனைத்து சிக்கல்களையும் 15/09/2021-க்குள் தீர்க்குமாறு கோரியுள்ளார்,
இதனால் வரி செலுத்துவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் வருமான வரித் துறையின் இணையதளத்தில் தடையின்றி பணியாற்ற முடியும்

Comments
Post a Comment