உணவுப் பொருட்களை உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கவனத்திற்கு
அதாவது, உணவுப் பொருட்களை வாங்குபவகள் விற்பவர்களுக்கு 01.10.2021 முதல் FSSAl லைசன்ஸ் இருந்தால் தான் சரக்கை வழங்க முடியும் என்றும், பில்லில் FSSAI நம்பரை குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்றும், பெரும்பான்மையான சீனி, எண்ணெய் , நெய், பல சரக்கு உற்பத்தியாளர்கள் மற்றும் பெரும் வியாபாரிகள் ; FSSAl நம்பர் இல்லாத தங்களது கீழ் உள்ள சிறு வியாபாரிகளுக்கு சரக்கு வழங்குவதை இன்று முதல் நிறுத்தி விட்டார்கள். FSSAI க்கு ஆண்டுதோறும் Annual Return தாக்கல் செய்ய வேண்டும். FSSAI -ல் சொல்லப்பட்ட தகவலும் , GST-ல் சொல்லப்பட்ட தகவலும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போக வேண்டும். பலசரக்கு கடை, ஹோட்டல், பேக்கரி, ரெஸ்ட்டாரண்ட் இவர்கள் கணக்கினை மிக கவனமாக பராமரிக்கவும்.