GST பதிவு பெறாத லாரியின் வாடகை கட்டணம்

 

 

ஒரு GST பதிவு பெறாத வணிகர் தன்னுடைய 3 கனரக வாகனமான லாரிகளை வைத்து  வாடகை தொழில் செய்து வருகிறார் (An unregistered Goods Transport Operator  dealing in Transportation of goods business )
மேற்கண்ட வகையான தொழிலுக்கு GST சேவை வரி   யார் செலுத்த வேண்டும்?

பதில்

வாடகை கொடுக்கக்கூடிய வணிகரும் வாடகையை பெற்றுக்கொண்ட வாகன முகவர் இருவருமே GST வரி செலுத்த தேவையில்லை

காரணம்
notifications no.12/2017  இன் படி வரிசை எண் 18இன் படி மேற்கண்ட வாகன முகவர் வரி (goods transport operator ) வசூலிக்க தேவையில்லை

Notifications no.13/2017இன் படி எதிரிடை under (reverse charge mechanism- RCM) கட்டணமாக வாடகை கொடுப்பவர் செலுத்த தேவையில்லை

கூடுதல் தகவலாக notification no.13/2017   அறிவிப்பு அறிக்கையில் மேற்கண்ட வாகன வகை முகவர் ( goods transport operator ) குறிப்பிடப்படவில்லை

notification no.13/2017

அவற்றிலுள்ள அனைத்து வகையினரும் எதிரிடை கட்டணமாக GST TAX  கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

புதிய வருமான வரி முறையின் மாற்றங்கள் (New Tax Regime)

ஜிஎஸ்டி பொது மன்னிப்பு திட்டம்

ஆந்திராவில் உள்ள ஒரு தினக்கூலி தொழிலாளிக்கு ரூ.22.86 லட்சம் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வசூலிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது