GST ஆகஸ்ட் மாத வருவாய்.
நிதி அமைச்சகம்
Posted On: 01 SEP 2021 1:18PM by PIB Delhi
ஆகஸ்ட் மாதத்தில் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 1,12,020 கோடி
ஆகஸ்ட் 2021 மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 30% அதிகமாகும்.
ஆகஸ்ட் 2020 ஆகஸ்ட் 2021 வளர்ச்சி சதவிதம்
(கோடி) (கோடி)
(கோடி) (கோடி)
தமிழ்நாடு Rs.5243/ Rs.7060/- 35%
Comments
Post a Comment