குறிப்பிட்ட நபர்களுக்கு (Specified Person) TDS பிடிக்கும் முறை.
வருமான வரி போர்டல் நீங்கள் யாருக்கெல்லாம் அதிக வரி பிடிக்க வேண்டும்
(Specified persons) List வருமானவரி தளத்தில் தயாராக இருக்கும் Compliance check for section 206AB& 206CCA என்ற பகுதியை தேர்வு செய்து சென்றால் அதில் PAN number
கொடுக்கும் பொழுது அவரின் பெயர் லிஸ்ட் அதில் தெரியும் அவ்வாறு தெரியவந்தால் அவருக்கு அதிக வரியை பிடிக்கவும்.
அவ்வாறு அவருடைய பெயர் அதில் தெரியவில்லை என்றால் TDS பிடிக்கும் போது மட்டும் ஒரு முறை சரி பார்க்கவும்.இதற்கென தனியாக எந்த
Declaration வாங்க தேவையில்லை.
Comments
Post a Comment