What is E-Way Bill E-Way Bill (EWB) என்றால் என்ன?

 E-Way Bill (EWB) என்றால் என்ன?

E-Way Bill என்பது GST சட்டத்தின்படி ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு (Interstate) அல்லது ஒரே மாநிலத்துக்குள் (Intrastate) போகும் மதிப்புள்ள பொருட்களுக்கு தேவையான electronic transport document ஆகும்.

GST சட்டம் ஏன் EWB தேவையென்று சொல்கிறது?

☝Tax evasion தடுக்க

☝Goods movement tracking செய்ய

☝Unregistered sales முற்றுப்படுத்த

ஆனால், எல்லா பொருட்களுக்கும் EWB கட்டாயம் இல்லை. அதற்கான விதிகள் CGST Rule 138(14)ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chapter 71 பொருட்களுக்கு EWB தேவையில்லை – GSTN Advisory 

Chapter 71ல் வரும் பொருட்கள்

👉 Natural Pearls, Cultured Pearls

👉 Precious & Semi-Precious Stones (e.g. Diamond, Ruby, Sapphire)

👉 Gold, Silver, Platinum & Other Precious Metals

👉 Gold Jewellery, Silver Articles, Bullion & Coins

இவை அனைத்தும் EWB தேவைப்படாத பொருட்கள் என்று GSTN உறுதிப்படுத்தியுள்ளது.

 EWB தேவைப்படும் ஒரு தனிப்பட்ட HSN Code – 7117 

👉 HSN 7117 (Imitation Jewellery) மட்டும் இதற்கு விதிவிலக்காக EWB கட்டாயம் உள்ளது. அதாவது, Fake Gold Jewellery, Fashion Jewellery, Artificial Stones Jewellery போன்றவை EWB உடன் transport செய்ய வேண்டும்.

GSTN Advisoryல் எதை குறிப்பிட்டுள்ளது?

👉 Earlier, traders voluntarily generated EWB for Chapter 71 goods. But now, GSTN has clarified that it is NOT required.

முந்தைய நிலை 

NIC E-Way Bill Portalல் "EWB for Gold" என்ற option இருந்ததால், Gold & Precious Metals transportationக்கு சிலர் EWB உருவாக்கி வந்தார்கள்.

தற்போதைய நிலை

 👉 GSTN இந்த "EWB for Gold" optionஐ நீக்கிவிட்டது.

 👉 Traders மற்றும் Transporters EWB போட தேவையில்லை.

👉 HSN 7117 மட்டும் EWB compulsory.

Comments

Popular posts from this blog

புதிய வருமான வரி முறையின் மாற்றங்கள் (New Tax Regime)

ஜிஎஸ்டி பொது மன்னிப்பு திட்டம்

ஆந்திராவில் உள்ள ஒரு தினக்கூலி தொழிலாளிக்கு ரூ.22.86 லட்சம் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வசூலிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது